வரம்புகளுடன் பணியாற்றுதல்

நான் எவ்வாறு ஒரு தொகை அல்லது தொகையீட்டுச் சூத்திரத்திலுள்ள வரம்புகளை வரையறுக்க முடியும்?

You want to insert a summation formula like "summation of s^k from k = 0 to n" at the cursor in a Writer text document.

 1. Choose Insert - OLE Object - Formula Object.

  You see the Math input window and the Elements pane on the left.

 2. From the list on the upper part of the Elements pane, select the Operators item.

 3. In the lower part of the Elements pane, click the Sum icon.

 4. தாழ்ந்த மற்றும் உயர் வரம்புகளைச் செயல்படுத்த, கூடுதலாக தாழ்ந்த மற்றும் உயர் வரம்புகள் படவுருவைச் சொடுக்குக.

 5. உள்ளீட்டுச் சாளரத்தில், முதல் இடம்பிடியோ குறிப்பானோ தேர்ந்தெடுக்கப்படுவதோடு, நீங்கள் தாழ்ந்த வரம்பை உள்ளிட தொடங்கலாம்.

  k = 0

 6. அடுத்த குறிப்பானுக்கு முன்னேற்றுவிக்க F4 ஐ அழுத்துவ்ர்வதோடு வரம்பை உள்ளிடுக:

  n

 7. அடுத்த குறிப்பானுக்கு முன்னேற்றுவிக்க F4 ஐ அழுத்துவதோடு, கூட்டல் பகுதியை உள்ளிடுக.

  s^k

 8. இப்பொழுது சூத்திரம் முழுமையடைந்துள்ளது. சூத்திரத் தொகுப்பியிலிருந்து வெளியேற உங்கள் உரை ஆவணத்தில் சூத்திரத்தின் புறப்பகுதியைச் சொடுக்குக.

In the same way, you can enter an Integral formula with limits. When you click an icon from the Elements pane, the assigned text command is inserted in the input window. If you know the text commands, you can enter the commands directly in the input window.

 1. Choose Insert - OLE Object - Formula Object.

 2. உள்ளீட்டுச் சாளரத்தைச் சொடுக்குவதோடு பின்வரும் வரியை உள்ளிடுக:

  int from{a} to{b} f(x)`dx

  A small gap exists between f(x) and dx, which you can also enter using the Elements pane: select the Formats item from the list on the top, then the Small Gap icon.

note

If you don't like the font of the letters f and x, choose Format - Fonts and select other fonts. Click the Default button to use the new fonts as default from now on.


tip

உரை வரிக்கிடையே உங்களுக்குச் சூத்திரம் வேண்டுமென்றால், வரம்புகள் வரியின் உயரத்தை அதிகரிக்கின்றன. நீங்கள் வரம்புகளை, வரியின் உயரத்தைக் குறைக்கும் தொகை அல்லது முழு குறியீட்டின் பக்கத்தில் வைக்க வடிவூட்டு - உரை முறை முறையைத் தேர்ந்தெடுக்கலாம்.


Please support us!