குறுக்குவழிகள் (LibreOffice மேத் அணுகல்தன்மை)

நீங்கள் LibreOffice மேத்தைச் சுட்டெலியின்றி கட்டுப்படுத்தலாம்.

நேரடியாகச் சூத்திரத்தை நுழைத்தல்

நீங்கள் ஒரு உரை ஆவணத்தில் ஒரு சூத்திரத்தை நுழைக்க வேண்டுமானாலும், நீங்கள் ஏற்கனவே சரியான எழுதுதலைத் தெரிந்திருந்தாலும், நீங்கள் பின்வருமாறு தொடரலாம்:

  1. உங்கள் உரையில் சூத்திரத்தை எழுதுக

  2. சூத்திரத்தைத் தேர்க

  3. Choose the command Insert - OLE Object - Formula Object.

சாளரத்தைப் பயன்படுத்தி ஒரு சூத்திரத்தை நுழைத்தல்

Elements pane

இடது அல்லது வலது அம்பு

அடுத்த பகுப்பில் அல்லது செயலாற்றில் இடது அல்லது வலது நகர்த்தவும்.

உள்ளீடு சாவி

பகுப்ப்பைத் தேர்கிறது ( பகுப்புப் பிரிவுகளுக்கிடையே) அல்லது கட்டளைகள் சாரளத்தில் (செயலாற்றிப் பிரிவுகளுகிடையே) ஒரு செயலாற்றியை நுழைக்கிறது.

கீற்று

முதல் உருப்படி பகுப்பிலிருந்து முதல் செயலாற்றி பகுப்பிற்குக் குதிக்கவும்.

shift+கீற்று

கடைசி பகுப்பு உருப்படியிலிருந்து பகுப்பின் கடைசி செயலாற்றிக்குக் குதிக்கிறது.

Please support us!