LibreOffice 7.5 உதவி
சூத்திரங்களின் சில பாகங்கள் முன்னிருப்பாக எப்போதும் தடிமனாகவும் சாய்வாகவும் வடிவூட்டப்படுகின்றன.
"nbold" மற்றும் "nitalic" ஐப் பயன்படுத்தி நீங்கள் இந்தத் தன்மைகளை அகற்றலாம். எடுத்துக்காட்டு:
a + b
nitalic a + bold b.
இரண்டாவது சூத்திரத்தில், a சாய்வில்லை. b தடிமன் ஆகும். இந்த வழிமுறையில் நீங்கள் கூட்டல் ஒப்பத்தை மாற்றமுடியாது.