LibreOffice 7.6 உதவி
சூத்திர இடஞ்சுட்டியை முடுக்குவதற்கோ முடக்குவதற்கோ கருவிகள் பட்டையிலுள்ள இந்தப் படவுருவைப் பயன்படுத்துக. கட்டளைகள் சாளரத்திலுள்ள சூத்திர இடஞ்சுட்டி இயக்கத்தில் இருக்கும்போது, இடஞ்சுட்டி நிலைப்படுத்திய பகுதியானது ஒரு மெல்லிய எல்லையைக் கொண்டு குறிக்கப்படுகிறது.
இடஞ்சுட்டியை, கட்டளைகள் சாரளத்தில் அதன் தொடர்புடைய இடத்திற்கு நகர்த்த நீங்கள் ஆவணத்தில் ஒரு இடத்தையும் சொடுக்கலாம்.
ஆவணத்திலுள்ள ஒரு வரியுருவையோ குறியீடையோ இருமுறை சொடுக்குதல் இடஞ்சுட்டியின் குவியத்தை கட்டளைகள் சாரளத்திற்கு நகர்த்துவதோடு அதன் அந்தந்த நிலையை முன்னிலைப்படுத்துகிறது.