LibreOffice 25.2 உதவி
குறியீடு தொகுதியில் குறியீடுகளைள் சேர்க்க, குறியீடு தொகுதிகளைத் தொகுக்க, அல்லது குறியீடு குறிமுறையை மாற்றியமைக்க இந்த உரையாடலைப் பயன்படுத்துக. நீங்கள் புதுக் குறியீட்டுத் தொகுதிகளை வரையறுக்க, குறியீடுகளுக்கு பெயர்களை அளிக்க, அல்லது ஏற்கனவே உள்ள குறியீட்டுத் தொகுதிகளை மாற்றியமைக்கவும் முடியும்.
நடப்புக் குறியீட்டின் பெயரைத் தேர்க. குறியீடு, குறியீட்டின் பெயர், குறியீட்டின் தொகுப்பு ஆகியவை உரையாடல் பெட்டியின் கீழ்ப்பகுதிலுள்ள இடது முன்னோட்டப் பலகத்தில் காட்சியளிக்கப்படுகிறது.
இந்தப் பட்டியல் பெட்டி நடப்புக் குறியீட்டுத் தொகுப்பின் பெயரைக் கொண்டிருக்கிறது. நீங்கள் விரும்பினால், உங்களுக்குத் தேவையான வேறுபட்ட குறியீட்டுத் தொகுப்பை நீங்கள் தேரலாம்.
நடப்பு குறியீட்டுத் தொகுதியிலுள்ள குறியீடுகளுக்கான பெயர்களைப் பட்டியலிடுகிறது. பட்டியலிலிருந்து ஒரு பெயரைத் தேர்க அல்லது புதிதாகச் சேர்த்த குறியீட்டுக்கான ஒரு பெயரைத் தட்டச்சிடுக.
To add a symbol to a symbol set, select a font in the Font box, and then click a symbol in symbols pane. In the Symbol box, type a name for the symbol. In the Symbol set list box, select a symbol set, or type a new name to create a new symbol set. The right preview pane displays the symbol that you selected. Click Add and then OK.
To change the name of a symbol, select the old name in the Old symbol list box. Then enter the new name in the Symbol box. Check whether the desired character is in the preview window before you click the Modify button. Click OK.
குறியீட்டுத் தொகுதி பட்டியல் பெட்டியானது ஏற்கனவே உள்ள குறியீட்டுத் தொகுதிகளுக்கான பெயர்களைக் கொண்டுள்ளது. நீங்கள் ஒரு குறியீட்டுத் தொகுதியை மாற்றியமைக்க அலல்து புதிதாக ஒன்றை உருவாக்கவும் முடியும்.
To create a new symbol set, type a name for it in the Symbol set list box and add at least one symbol. Click OK to close the dialog. The new symbol set is now available under the new name.
நடப்பு எழுத்துருவின் பெயரைக் காட்சியளிப்பதோடு உங்களை ஒரு மாறுபட்ட எழுத்துருவை தேர்ந்தெடுக்கவும் அனுமதிக்கிறது.
நீங்கள் குறியீடற்ற எழுத்துரு எழுத்துரு பட்டியல் பெட்டியில் தேர்ந்தால், உங்களின் புதிய அல்லது தொகுத்த குறியீட்டை வைப்பதற்கான யுனிகோட் உட்கணத்தை நீங்கள் தேரலாம். ஒரு உட்கணம் தேரப்பட்டால், நடப்புக் குறியீட்டுத் தொகுதியின் உட்கணத்திற்குச் சொந்தமான அனைத்துக் குறியீடுகளும் மேலேயுள்ள குறியீட்டுப் பட்டியலில் காட்சியளிக்கப்படுகின்றன.
நடப்பு அச்சுமுகம் காட்சியளிக்கப்படுகின்றது. நீங்கள் ஓர் அச்சுமுகத்தை பட்டியல் பெட்டியிலிருந்து தேர்வு செய்தவதன் மூலம் அச்சுமுகத்தை மாற்ற முடியும்.
வலது முன்னோட்டச் சாரளத்தில் காட்டப்படும் குறியீட்டை நடப்புக் குறியீட்டுத் தொகுதிக்குச் சேர்க்க, இந்தப் பொத்தானைச் சொடுக்குக.இது குறியீடு பட்டியல் பெட்டியில் காட்சியளிக்கப்படிகிற பெயரின் கீழ் சேமிக்கப்படும். இந்தப் பொத்தானைப் பயன்படுத்த நீங்கள் குறியீடு அல்லது குறியீட்டுத் தொகுதி இன் கீழ் பெயரைக் குறிப்பிடவேண்டும். பெயர்கள் ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தமுடியாது.
குறியீடு பட்டியல் பெட்டியில் நீங்கள் உள்ளிட்ட புதிய பெயருடன் இடது முன்னோட்ட சாளரத்தில் காட்டப்பட்டுள்ள குறியீட்டின் பெயரை மாற்றிவைக்க இந்தப் பொத்தானைச் சொடுக்குக.(பழைய குறியீடு பட்டியல் பெட்டியில் பழைய பெயர் காட்டப்படுகிறது)
As an example, to transfer the large ALPHA from the "Greek" set to the "Special" set, select the old set (Greek) and then the ALPHA symbol using the two top list boxes. The symbol appears in the left preview window. In the Symbol set list box, select the "Special" set. Click Modify and then OK. The ALPHA symbol is now only in the "Special" symbol set.
நடப்பு குறியீடு தொகுப்பிலிருந்து இடது முன்னோட்டச் சாளரத்தில் காட்டப்பட்ட குறியீட்டை அகற்ற சொடுக்கவும். எந்த பாதுகாப்பு வினவலும் இருக்கது. குறியீடு தொகுப்பில் எஞ்சியிருக்கும் கடைசி குறியீட்டை அழித்தலும் குறியீடு தொகுப்பை அழிக்கிறது.
You can also click Cancel at any time to close the dialog without saving any of the changes.