LibreOffice 24.8 உதவி
ஒரு வரியில் பல தனிமங்களைக் கொண்ட சூத்திரங்கள் போலவே நீங்கள் பன்மடங்கு-வரி சூத்திரங்களை வரையறுக்கலாம். கட்டளைகள் சாளரத்திலுள்ள புதியவரிகட்டளையை உள்ளிடுதலின்வழி பன்மடங்கு-வரி சூத்திரங்களை உருவாக்கு.
Specifies the type of horizontal alignment for multi-line formulas.
சூத்திரத்தின் தேர்ந்த தனிமங்களை இடதுக்குச் சீரமைக்கிறது.
Text is always aligned left.
சூத்திரத்தின் தனிமங்களை நடுவிற்குச் சீரமைக்கிறது.
தனிமங்களின் சூத்திரத்தை வலது புறமாகச் சீரமைக்கிறது.
புதிய சூத்திரங்களுக்கான முன்னிருப்பு அமைவுகளாக நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்களைச் சேமிக்க இங்கு சொடுக்குக.சேமித்தலுக்கு முன் பாதுகாப்பு பதிலளிப்பு தோன்றும்.