Font Sizes

உங்கள் சூத்திரத்திற்கான எழுத்துரு அளவுகளை குறிப்பிட இந்த உரையாடலைப் பயன்படுத்துக. ஒரு அடிப்படை அளவைத் தேர்வதால் சூத்திரத்தின் அனைத்துத் தனிமங்களும் இந்த அடிப்படை தொடர்பாக ஒப்பளவு செய்யப்படும்.

இக்கட்டளையை அணுக...

வடிவூட்டு - எழுத்துரு அளவு ஐத் தேர்தெடு


Font Size Dialog

Base size

All elements of a formula are proportionally scaled to the base size. To change the base size, select or type in the desired point (pt) size. You can also use other units of measure or other metrics, which are then automatically converted to points.

Tip Icon

To permanently change the default size (12 pt) used in LibreOffice Math, you must first set the size (for example, 11 pt) and then click the Default button.


Relative Sizes

In this section, you can determine the relative sizes for each type of element with reference to the base size.

Text

அடிப்படை அளவுடன் தொடர்புடைய சூத்திரத்திலுள்ள உரைக்கான அளவைத் தேர்க.

Indexes

அடிப்படை அளவு விகிதத்தில் சூத்திரத்திலுள்ள அகவரிசைகளின் தொடர்புடைய அளவைத் தேர்க.

Functions

அடிப்படை அளவு விகிதத்திலான ஒரு சூத்திரத்த்திலுள்ள.பெயர்கள், மற்ற செயலாற்றி தனிமங்கள் ஆகியவற்றிற்கான தொடர்புடைய அளவைத் தேர்க.

Operators

அடிப்படை அளவு விகிதத்தில் சூத்திரத்திலுள்ள கணிதச் செய்கருவிகளின் தொடர்புடைய அளவைத் தேர்க.

வரம்புகள்

அடிப்படை அளவு விகிதத்தில் சூத்திர வரம்புகளுக்கான தொடர்புடைய அளவைத் தேர்க.

Default

நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை அனைத்துப் புதிய சூத்திரங்களின் முன்னிருப்பாகச் சேமிக்க இஎதப் பொத்தானைச் சொடுக்குக.பாதுகாப்புப் பதிலளிப்பு எந்த மாறங்களையும் சேமிக்கும் முன் தோன்றும்.

Save Default Dialog

Please support us!