LibreOffice 24.2 உதவி
எழுத்துருக்கள் உரையாடலில் அந்தந்த பகுப்புகளுக்கான எழுத்துருவைத் தேர இந்த உரையாடலைப் பயன்படுத்துக.
பட்டியலிருந்து ஒரு எழுத்துருவைத் தேர்க.
You can see a preview of the selected font with its attributes.
You can assign additional attributes to the selected font.
எழுத்துருவுக்கு தடிமன் தன்மையை அளிப்பதற்காக இந்த பெட்டியை தேர்ந்தெடுக்கவும்.
எழுத்துருவுக்குச் சாய்வு தன்மையை அளிப்பதற்காக இந்தப் பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.