எழுத்துருக்கள்

சூத்திரத் தனிமங்களுக்குச் செயல்படுத்தப்படக்கூடிய எழுத்துருக்களை வரையறுக்கிறது.

இக்கட்டளையை அணுக...

வடிவூட்டு - எழுத்துருக்கள் ஐத் தேர்ந்தெடு


Font Type Dialog

Formula Fonts

You can define fonts for the variables, functions, numbers and inserted text that form the elements of your formula.

The list boxes in the Fonts dialog display a default font for all elements. To change to a different font, click Modify, then select the element type. A new dialog box appears. Select the desired font and check any desired attributes, then click OK. To set the changes as the default fonts, click the Default button.

note

If you want to mark individual text segments with a font other than that used for the whole text, then enter the Font command in the Commands window.


Variables

உங்களின் சூத்திரத்திலுள்ள மாறிகளுக்கான எழுத்துருக்களை நீங்கள் தேரலாம். எ.கா, x=SIN(y) சூத்திரத்திலுள்ள x மற்றும் y மாறிகள், ஒதுக்கப்பட்ட எழுத்துருவை பிரதிபலிக்கும்.

Functions

செயலாற்றிகளின் பெயர்களுக்கும் பண்புகளுக்குமான எழுத்துருக்களைத் தேர்க. எ.கா, x=SIN(y) சூத்திரத்திலுள்ள செயலாற்றிகள் =SIN( ) ஆகும்.

Numbers

உங்கள் சூத்திரத்திலுள்ள எண்களுக்கான எழுத்துருக்களை நீங்கள் தேரலாம்.

Text

இங்கு உங்களின் சூத்திரத்திலுள்ள உரைக்கான எழுத்துருக்களை வரையறுக்கிறது.

Custom Fonts

In this section of the Fonts dialog you can define fonts, with which you can format other text components in the formula. The three basic fonts Serif, Sans and Fixed are available. You can add any other font to each standard installed basic font. Every font installed on your system is available for you to use. Select the Modify button to expand the selection offered in the list box.

These custom fonts are used if you set a different font with the FONT command in the Commands window.

Serif

நீங்கள் எழுத்துரு செரிஃப் வடிவூட்டுக்காகப் பயன்படுத்தவிருக்கும் எழுத்துருவை நீங்கள் குறிப்பிட முடியும். செரிஃப்கள் என்பது பார்க்கக்கூடிய சிறிய " வழிகாட்டிகள்" ஆகும். எ.கா,டைம்ஸ் செரிஃப் எழுத்துரு பயன்படுத்தபடும்போது A பெரிய எழுத்தின் கீழுள்ளது ஆகும். செரிஃபுகளைப் பயன்படுத்துதல் பயனானதாகும். இது வாசகரின் கண்ணை நேர்க்கோடில் வழிகாட்டடுவதோடு வாசிப்பை வேகமாக்குகிறது.

Sans

சன்ஸ் எழுத்துரு வடிவூட்டலுக்குப் பயன்படுத்தவிருக்கும் எழுத்துருவைக் குறிப்பிட முடியும்.

Fixed

நிலைத்த எழுத்துரு வடிவூட்டலுக்குப் பயன்படக்கூடிய எழுத்துருவை நீங்கள் குறிப்பிடலாம்.

Modify

எழுத்துருக்கள் உரையாடலை அணுக மேல் மீட்பு பட்டியிலிருந்து ஏதேனும் விருப்பத் தேர்வுகளில் ஒன்றைச் சொடுக்குக, இங்கு முறையே சூத்திரம் மற்றும் தனிப்பயன் எழுத்துருக்களுக்கான எழுத்துருவையும் தன்மைகளையும் நீங்கள் வரையறுக்கலாம்.

Default

நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை அனைத்துப் புதிய சூத்திரங்களின் முன்னிருப்பாகச் சேமிக்க இந்தப் பொத்தானைச் சொடுக்குக. மாறங்களை உறுதிப்படுத்திய பிறகு, ஆம் பொத்தானைச் சொடுக்குக.

Save Default Dialog

Please support us!