தானிபுதுப்பி காட்சி

மாற்றியமைத்த சூத்திரத்தைத் தானாகவே புதுப்பிக்கிறது. நீங்கள் இத்தேர்வைத் தேரவில்லையென்றால், சூத்திரமானது நீங்கள் பார்வை - புதுப்பி அல்லது F9 ஐத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே புதுப்பிக்கப்படும்.

இக்கட்டளையை அணுக...

பார்வை- தானிப் புதுப்பி ஐத் தேர்ந்தெடு


Please support us!