திட்டவரைப் பட்டை

திட்டவரை பார்வையில், அடிக்கடி பயன்படும் தொகுத்தல் கருவிகளைத் திட்டவரைப் பட்டை கொண்டுள்ளது. கூடுதல் கட்டளைகளைக் கொண்டிருக்கும் ஒரு கருவிப்பட்டையைத் திறக்க படவுருவுக்கு அடுத்துள்ள அம்பைச் சொடுக்குக.

உருவளவு

நடப்பு ஆவணத்தின் திரையின் காட்சியை குறைக்கவோ பெரிதாக்கவோ செய்கிறது. உருவளவு கருவிப்பட்டையைத் திறப்பதற்குப், படவுருவை அடுத்துள்ள அம்பைச் சொடுக்குக.

படவுரு

உருவளவிடு (திட்டவரையிலும் படவில்லை பார்வையிலும் உள்ள LibreOffice இம்பிரெஸ்)

முதல் மட்டம்

Hides all of the headings of the slides in the current slide show except for the titles of the slides. Hidden headings are indicated by a black line in front of a slide title. To show the headings, click the All Levels icon.

Icon First Level

First Level

அனைத்து மட்டங்கள்

Displays the hidden headings of the slides in the current slide show. To hide all of the headings in the current slide show, except for the slide titles, click the First Level icon.

Icon All Levels

All Levels

துணைப்புள்ளிகளை மறை

தேர்ந்த தலைப்புரையின் துணைத் தலைப்புரைகளை மறைக்கிறது. மறைந்துள்ள துணைத் தலைப்புரைகள் தலைப்புரையின் முன்னாலிலுள்ள கருப்பு வரியால் சுட்டிக் காட்டப்படுகின்றன. தாழ்ந்த மட்ட தலைப்புரைகளைக் காட்டுவதற்கு, துணைப்புள்ளிகளைக் காட்டு படவுருவைச் சொடுக்குக.

Icon Hide Subpoints

Hide Subpoints

Show Subpoints

Displays the hidden subheadings of a selected heading. To hide the subheadings of a selected heading, click Hide Subpoints icon.

Icon Show Subpoints

Show Subpoints

Formatting On/Off

Shows or hides the character formatting of the slide headings. To change the character formatting of a heading, open the Styles window, right-click a style, and then choose Modify.

படவுரு

Formatting On/Off

Black and White

Shows your slides in black and white only.

படவுரு

Black and White

படவில்லைக் காட்சி

Starts your slide show.

Slide Show Icon

படவில்லைக் காட்சி

Please support us!