நிலைப்பட்டை

நடப்புத் தேர்ந்த பொருள் உட்பட, உங்கள் ஆவணத்தின் தகவலை நிலைப்பட்டை காட்சியளிக்கிறது. நீங்கள் தொடர்புடைய ஒரு உரையாடல் சாளரத்தைத் திறக்க சில நிலைப்பட்டை உருப்படிகளை இருமுறை சொடுக்கவும்.

நடப்பு அளவு

இடஞ்சுட்டியின் X, Y இடத்தையும் தேர்ந்த பொருளின் அளவையும் காட்சியளிக்கிறது.

உருவளவு

Specifies the current page display zoom factor.

Document Modification

If changes to the document have not yet been saved, a "*" is displayed in this field on the Status bar. This also applies to new, not yet saved documents.

நடப்புப் படவில்லை/ மட்டம்

நடப்பு படவில்லையின் எண்ணைத் தொடர்ந்து படவில்லைகளின் மொத்த எண்ணிக்கையைக் காட்சியளிக்கிறது.

Current Page Style

Displays the current Page Style. Double-click to edit the style, right-click to select another style.

Please support us!