படவில்லைப் பார்வைப்பட்டை

படவில்லை பார்வைபட்டை வரிசைப்படுத்தும் படவில்லை பார்வையுடன் திறக்கிறது.

நேரங்களை ஒத்திகையிடுக

தாழ்ந்த இடது மூலையிலுள்ள காலக்கணிப்பியைக் கொண்டு படவில்லைக் காட்சியைத் தொடங்குகிறது.

படவுரு

நேரங்களை ஒத்திகையிடுக

படவில்லையைக் காட்டு/மறை

தேர்ந்த படவில்லையை மறைக்கிறது, அதனால் அது படவில்லைக் காட்சியின்போது காட்சியளிக்கப்படுவதில்லை.

படவுரு

படவில்லையைக் காட்டு/மறை

ஒரு நிரையிலுள்ள படவில்லைகள்

படவில்லை வரிசையாக்கியில் ஒவ்வொரு நிரையிலும் படவில்லையைக் காட்சியளிப்பதற்கு, படவில்லையின் எண்ணிக்கையை உள்ளிடுக.

Please support us!