கருவிப்பட்டைகள்

இந்த மேலோட்டம் LibreOffice க்கு ஆன முன்னிருப்புக் கருவிப்பட்டை வடிவாக்கத்தை விவரிக்கிறது.

செந்தரப் பட்டை

செந்தரப் பட்டை ஒவ்வொரு LibreOffice செயலிகளிலும் கிடைக்கிறது.

வழங்கல்

படவில்லைகான பொதுவான கட்டளைகள்.

சித்திரப் பட்டை

வரைதல் பட்டை அடிக்கடி பயன்படுத்தப்படும் தொகுத்தல் கருவிப்பட்டைகளைக் கொண்டிருக்கிறது. கூடுதல் கட்டளைகளைக் கொண்டுள்ள படவுருவைக் கருவிப்பட்டையைத் திறக்க அடுத்துவுள்ள அம்பைச் சொடுக்குக.

Find Bar

The Find toolbar can be used to quickly search the contents of LibreOffice documents.

திட்டவரைப் பட்டை

திட்டவரை பார்வையில், அடிக்கடி பயன்படும் தொகுத்தல் கருவிகளைத் திட்டவரைப் பட்டை கொண்டுள்ளது. கூடுதல் கட்டளைகளைக் கொண்டிருக்கும் ஒரு கருவிப்பட்டையைத் திறக்க படவுருவுக்கு அடுத்துள்ள அம்பைச் சொடுக்குக.

படவில்லை வரிசைபடுத்திப் பட்டை

படவில்லை வரிசைபடுத்தி பார்வையில், படவில்லை வரிசைபடுத்தி ஐப் பயன்படுத்த முடியும்

வரியும் நிரப்பும் பட்டையும்

நீங்கள் நடப்புப் பார்வையில் செயற்படுத்தக்கூடிய கட்டளைகளையும் தேர்வுகளையும் வரி மற்றும் நிரப்பும் பட்டை கொண்டுள்ளன.

படவில்லைப் பார்வைப்பட்டை

படவில்லை பார்வைபட்டை வரிசைப்படுத்தும் படவில்லை பார்வையுடன் திறக்கிறது.

அட்டவணைப் பட்டை

அட்டவணையைக் கொண்டு நீங்கள் பணிபுரியும்போது உங்களுக்குத் தேவைப்படும் செயலாற்றிகளை அட்டவணை பட்டை கொண்டுள்ளது. நீங்கள் இடஞ்சுட்டியை அட்டவணையினுள் நகர்த்தும்பொழுது அது தோன்றுகிறது.

உரை வடிவூட்டல் பட்டை

உரை வடிவூட்டல் பட்டையைக் காட்சியளிக்க, இடஞ்சுட்டியை ஒரு உரை பொருளினுள் வைக்கவும்.

பிம்பப் பட்டை

நிறம், உறழ்பொருவு, ஒளிர்வு தேர்வுகளைத் தேர்ந்த வரைவியல் பொருளுக்காக அமைக்க பிம்பம் பட்டையைப் பயன்படுத்துக.

புள்ளிகள் பட்டையைத் தொகு

The Edit Points Bar appears when you select a polygon object and click Edit Points.

தேர்வுகள் பட்டை

தேர்வுகள் பட்டை ஐக் காட்சியளிக்க, பார்வை - கருவிப்பட்டைகள் - தேர்வுகள் ஐத் தேர்தெடுக.

நிறப் பட்டை

Show or hide the Color bar. To modify or change the color table that is displayed, choose Format - Area, and then click on the Colors tab.

நிலைப்பட்டை

நடப்புத் தேர்ந்த பொருள் உட்பட, உங்கள் ஆவணத்தின் தகவலை நிலைப்பட்டை காட்சியளிக்கிறது. நீங்கள் தொடர்புடைய ஒரு உரையாடல் சாளரத்தைத் திறக்க சில நிலைப்பட்டை உருப்படிகளை இருமுறை சொடுக்கவும்.

3D Settings

The 3D Settings toolbar controls properties of selected 3D objects.

எழுத்துருவேலை

எழுத்துருவேலை கருவிப்பட்டை நீங்கள் ஒரு எழுத்துரு பொருளைத் தேர்ந்ததும் திறக்கிறது.

நுழை

உங்கள் ஆவணத்தில் பொருள்கள், வரைபடங்கள் உட்பட்ட, விரிதாள்கள் மற்றும் பிம்பங்களைச் சேர்க.

Classification Toolbar

The Classification bar contains tools to help secure document handling.

The Classification toolbar contains listboxes to help in selecting the security of the document, according to the BAF category policy and BAILS levels. LibreOffice will add custom fields in the document properties (File - Properties, Custom Properties tab) to store the classification policy as document metadata.

Please support us!