படவில்லை மாறுநிலைகளை அசைவூட்டுதல்

You can apply a special effect that plays when you display a slide.

To apply a transition effect to a slide

  1. இயல்பானபார்வையில், மாறுநிலை விளைவை ஏற்படுத்தவிரும்பும் படவில்லையைத் தேர்க.

  2. வேலைகள் பலகத்தில், படவில்லை மாறுநிலைஐச் சொடுக்குக.

  3. பட்டியலிலிருந்து ஒரு படவில்லை மாறுநிலையைத் தேர்க.

You can preview the transition effect in the document window.

Note Icon

On Slide Pane an icon appears next to the preview of those slides, which have slide transition. When you present the slide show with the Presenter Console, icon indicates that the next slide has slide transition.


ஒன்றுக்கும் மேற்பட்ட படவில்லைகளுக்கு ஒரே மாதிரியான மாறுநிலையைச் செயல்படுத்துவதற்கு

  1. In Slide Sorter view, select the slides that you want to add the transition effect to.

    If you want, you can use the Zoom toolbarIcon Zoom to change the view magnification for the slides.

  2. வேலைகள் பலகத்தில், படவில்லை மாறுநிலையைச் சொடுக்குக.

  3. பட்டியலிலிருந்து ஒரு படவில்லை மாறுநிலையைத் தேர்க.

To preview the transition effect for a slide, click the small icon underneath the slide on the Slides Pane.

மாறுநிலை விளைவை அகற்றுவதற்கு

  1. In Slide Sorter View, select the slides that you want to remove the transition effect from.

  2. Choose No Transition in the listbox on the Tasks pane.

Please support us!