அசைவூட்டிய GIF பிம்பங்களை உருவாக்குதல்

You can animate drawing objects, text objects, and graphic objects (images) on your slides to make your presentation more interesting. LibreOffice Impress provides you with a simple animation editor where you can create animation images (frames) by assembling objects from your slide. The animation effect is achieved by rotating through the static frames that you create.

Tip Icon

If you create a bitmap animation (animated GIF), you can assign a delay time to each frame, and specify the number of times the animation is played.


ஒரு அசைவூட்டிய GIF ஐ உருவாக்குவத்ற்கு:

 1. Select an object or group of objects that you want to include in your animation and choose Insert - Media - Animated Image.

 2. பின்வருவனவற்றுள் ஒன்றைச் செய்க:

 1. அசைவூட்டப்பட்ட குழு பரப்பிலுள்ள, பிட்டுப்படப் பொருள் ஐத் தேர்க.

  Use the animation timeline to specify the duration for displaying a frame and the number of times an animation sequence is presented (looping).

 2. பிம்ப எண் பெட்டியில் (இடது பெட்டி) சட்டக எண்னை உள்ளிடுக.

 3. Enter the number of seconds you want the frame to display in the Duration box (middle box).

 4. உங்கள் அசைவூட்டத்திலுள்ள ஒவ்வொரு சட்டகத்திற்கும் இறுதி இரண்டு படிகளைத் திரும்பச்செய்க.

  Tip Icon

  பிம்ப எண் பெட்டிக்கு இடதிலுள்ள கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி உங்களின் அசைவூட்டத்தை நீங்கள் முன்னோட்டமிடலாம்.


 5. Select the number of times you want the animation sequence to repeat in the Loop count box (right box).

 6. Select an alignment option for the objects in the Alignment box.

 7. உருவாக்கு ஐச் சொடுக்குக.

Please support us!