2D பொருள்களை வளைவுகள், பலகோணங்கள், 3D பொருள்கள் ஆகியவற்றிற்கு நிலைமாற்றுதல்

You can convert two-dimensional (2D) objects to create different shapes. LibreOffice can convert 2D objects to the following object types:

இருவகை 3D பொருள்கள்

To convert an object to a curved shape:

  1. படவில்லையிலோ பக்கத்திலோ ஒரு 2D பொருளைத் தேர்.

  2. பொருளை வலச் சொடுக்கி நிலைமாற்று - வளைக்க ஐத் தேர்க.

To modify the shape of the object, click the Points iconIcon on the Drawing toolbar, and drag the handles of the object. You can also drag the control points of a handle to modify the shape of the curve.

2D பொருளைப் பலகோணத்திற்கு நிலைமாற்றுவதற்கு

  1. படவில்லையிலோ பக்கத்திலோ ஒரு 2D பொருளைத் தேர்க.

  2. பொருளை வலம் சொடுக்குவதோடு நிலைமாற்று - பலகோணத்திற்கு ஐத் தேர்ந்தெடுக.

பொருளின் வடிவத்தை மாற்றியமைக்க, வரைதல் கருவிப்பட்டையிலுள்ள புள்ளிகள் படவுருபடவுரு ஐச் சொடுக்குவதோடு, பொருள்களின் கைப்பிடிகளை இழுக்கவும்.

2D பொருளைப் 3D பொருளுக்கு நிலைமாற்றுவதற்கு

  1. படவில்லையிலோ பக்கத்திலோ ஒரு 2D பொருளைத் தேர்க.

  2. Click the Extrusion On/Off iconIcon on the Drawing bar, or right-click the object and choose Convert - To 3D.

3D பொருளின் பண்புகளைத் தொகுக்க, வரியும் நிரப்புதலும் கருவிப்பட்டையையும் 3D அமைவுகள் கருவிப்பட்டையையும் பயன்படுத்துக.

Tip Icon

உரைப் பொருளை 3D க்கு நிலைமாற்ற, வரைதல் கருவிப்பட்டையிலுள்ள எழுத்து வேலை படவுருபடவுரு ஐப் பயன்படுத்துக.


ஒரு 2D பொருளை 3D சுழற்சி பொருளுக்கு நிலைமாற்றுவதற்கு:

A 3D rotation object is created by rotating the selected object around its vertical axis.

  1. படவில்லையிலோ பக்கத்திலோ ஒரு 2D பொருளைத் தேர்.

  2. Right-click the object and choose Convert - To 3D Rotation Object

3D பொருளின் பண்புகளைத் தொகுக்க, வரியும் நிரப்புதலும் கருவிப்பட்டையையும் 3D அமைவுகள் கருவிப்பட்டையையும் பயன்படுத்துக.

Tip Icon

2D பொருளை மேலும் ஒரு சிக்கலான வடிவத்திற்கு உருவாக்கும் முன் நீங்கள் அதைச் சுழற்றலாம்.


Please support us!