LibreOffice 24.8 உதவி
தேர்ந்த தலைப்புரையின் துணைத் தலைப்புரைகளை மறைக்கிறது. மறைந்துள்ள துணைத் தலைப்புரைகள் தலைப்புரையின் முன்னாலிலுள்ள கருப்பு வரியால் சுட்டிக் காட்டப்படுகின்றன. தாழ்ந்த மட்ட தலைப்புரைகளைக் காட்டுவதற்கு, துணைப்புள்ளிகளைக் காட்டு படவுருவைச் சொடுக்குக.
Hide Subpoints