LibreOffice 24.8 உதவி
தேர்ந்த பொருள் (களின்) வடிவத்தையோ திசையமைவையோ மாற்றிமைக்கிறது அல்லது நிரப்புகிறது.
Choose
.Click the arrow next to the Transformations icon on the Standard bar.
Transformations
சுழல் புள்ளியைச் சுற்றியுள்ள தேர்ந்த 2D பொருள்களை சுழற்றவோ சாய்வாக்கவோ செய்கிறது. பொருளின் மூலை கைப்பிடியை நீங்கள் பொருளைச் சுழற்றவிரும்பும் திசையில் இழுக்கவும். ஒரு பொருளைச் சாய்வாக்குவதற்கு, நடு கைப்பிடியை நீங்கள் சாய்க்கவிரும்பும் திசையில் இழுக்கவும்.
ஒவ்வொரு படவில்லையும் ஒரு சுழல் புள்ளியை மட்டும் கொண்டுள்ளன. சுழல் புள்ளியை பொருளின் நடுவிற்கு நகர்த்த பொருளை இருமுறை சொடுக்குக. நீங்கள் திரையில் புது இடத்திற்கும் சுழல் புள்ளியை இழுப்பதோடு பிறகு பொருளை சுழற்றவும் செய்யலாம்.
3D பொருளை உள்ளடக்குகிற குழுவை நீங்கள் தேர்ந்தல், 3D பொருள் மட்டுமே சுழல்கிறது. நீங்கள் 3D பொருளைச் சாய்க்க முடியாது, அதற்குப் பதிலாக நடு கைப்பிடிகளை இழுப்பதன் மூலம் அதனை X, Y அச்சுகளில் சுழற்றவும்.
சுழற்று
தேர்ந்த பொருள்களை புரட்டு வரியைச் சுற்றி புரட்டுகிறது, படவில்லையில் எங்குவேண்டுமானலும் நீங்கள் இழுக்கலாம். பொருள்களைப் புரட்டுவதற்குப் பொருள்களின் கைப்பிடியைப் புரட்டு வரி முழுவதும் இழுக்கவும். புரட்டு வரியின் திசையமைவை மாற்றுவதற்கு, அதன் ஏதேனும் ஒரு முடிவுப் புள்ளியை புதிய இடத்திற்கு இழுக்கவும்.
Flip
Converts the selected 2D object(s) to a 3D object, by rotating the object(s) around a symmetry line.
Drag the symmetry line to a new location to change the shape of the converted object. To change the orientation of the symmetry line, drag one of its end points. Click the object to convert it to 3D.
In 3D Rotation Object
Distorts the selected object by wrapping it around imaginary circles, and then adding perspective. Drag a handle of the selected object to distort it. If the selected object is not a polygon or Bézier curve, you are prompted to change the object to a curve before you can distort it.
Set in circle (perspective)
Distorts the selected object by wrapping it around imaginary circles. Drag a handle of the selected object to distort it. If the selected object is not a polygon or Bézier curve, you are prompted to change the object to a curve before you can distort it.
Set to circle (slant)
Lets you drag the handles of the selected object to change its shape. If the selected object is not a polygon or Bézier curve, you are prompted to change the object to a curve before you can distort it.
Distort
தேர்ந்த பொருளுக்கு ஒளிபுகுமை சரிமானத்தைச் செயல்படுத்துகிறது. ஒளிபுகுமை வரி சாம்பலளவைப் பிரதிநிதிக்கிறது; கருப்புப் கைப்பிடியுடையது 0% ஒளிபுகுமைக்குச் சமமாகும்; வெள்ளை கைப்பிடியுடையது 100% ஒளிபுகுமைக்குச் சமமாகும்.
Drag the white handle to change the direction of the transparency gradient. Drag the black handle to change the length of the gradient. You can also drag and drop colors onto the handles from the
to change their grayscale values.To display the
, choose .Transparency
Modifies the gradient fill of the selected object. This command is only available if you applied a gradient to the selected object in Drag the handles of the gradient line to change the direction of the gradient or the length of the gradient. You can also drag and drop colors onto the handles from the . to change the color of the gradient endpoints.
To display the
, choose .Gradient