LibreOffice 24.8 உதவி
நடப்பு ஆவணத்தின் திரையின் காட்சியை குறைக்கவோ பெரிதாக்கவோ செய்கிறது. உருவளவு கருவிப்பட்டையைத் திறப்பதற்குப், படவுருவை அடுத்துள்ள அம்பைச் சொடுக்குக.
உருவளவு
உருவளவிடு (திட்டவரையிலும் படவில்லை பார்வையிலும் உள்ள LibreOffice இம்பிரெஸ்)
இரண்டு முறை அதன் நடப்பு அளவில் படவில்லையைக் காட்சியளி.
You can also select the Zoom In tool and drag a rectangular frame around the area you want to enlarge.
பெரிதாக்கு
நடப்பு அளவிலிருந்து பாதி அளவில் படவில்லையைக் காட்சியளிக்கிறது.
சிறியதாக்கு
படவில்லையை அதன் அசல் அளவில் காட்சியளிக்கிறது.
100% பெரிதாக்கு
Returns the display of the slide to the previous zoom factor you applied. You can also press CommandCtrl+Comma(,).
முந்தைய உருவளவு
Undoes the action of the Previous Zoom command. You can also press CommandCtrl+Period(.).
அடுத்த உருவளவு
உங்களின் முழுப் படவில்லையையும்கா ண்பிக்கிறது.
பக்கம் முழுதும்
திரையின் முழுமையான அகலத்தைக் காட்சியளிக்கிறது. திரையின் மேல் மற்றும் கீழ் விளிம்புகள் தென்படாமல் போகலாம்.
பக்கத்தின் அகலம்
படவில்லையிலுள்ள அனைத்துப் பொருள்களையும் உள்ளடக்குவதற்கு காட்சியை அளவுமாற்றுகிறது.
உகப்பான பார்வை
நீங்கள் தேர்ந்தப் பொருள்களைப் பொருத்துவதற்காகக் காட்சியை அளவுமாற்றுகிறது.
பொருள் உருவளவு
LibreOffice சாளரத்திற்கிடையே படவில்லையை நகர்த்துகிறது. சுட்டியைப் படவில்லையின் மீது வைத்து, படவில்லையை நகர்த்துவதற்கு இழு. நீங்கள் சுட்டெலியை விடுவிக்கும் போது, நீங்கள் இறுதியாகப் பயன்படுத்திய கருவி தேர்வு செய்யப்படுகிறது.
Shift