LibreOffice 25.2 உதவி
இடஞ்சுட்டியின் X, Y இடத்தையும் தேர்ந்த பொருளின் அளவையும் காட்சியளிக்கிறது.
இந்த நிலைப்பட்டையானது, அதே அளவீட்டு அலகுகளை அளவுகோல்களாகப் பயன்படுத்துகின்றன. நீங்கள் LibreOffice - விருப்பங்கள்கருவிகள் - தேர்வுகள் - LibreOffice இம்பிரெஸ் - பொது ஐத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அலகுகளை வரையறுக்க முடியும்.