படவில்லையைக் காட்டு/மறை

தேர்ந்த படவில்லையை மறைக்கிறது, அதனால் அது படவில்லைக் காட்சியின்போது காட்சியளிக்கப்படுவதில்லை.

மறைந்துள்ள படவில்லையின் எண்ணிக்கை வெளியே எடுக்கப்பட்டுவிட்டது. மறைந்துள்ள படவில்லையைக் காட்டுவதற்கு, படவில்லைக் காட்சி - காட்டு/படவில்லையை மறை ஐ மீண்டும் தேர்ந்தெடுக.

படவுரு

படவில்லையைக் காட்டு/மறை

Please support us!