LibreOffice 24.8 உதவி
Select a slide and click >> or << to add or remove the slide from the list.
Adds an existing slide to the bottom of the Selected slides list. You need to select a slide in the Existing slides list before you can use this button.
தேர்ந்த படவில்லைகள் பட்டியலிலிருந்து படவில்லையை அகற்றுகிறது. நீங்கள் இந்தப் பொத்தானைப் பயன்படுத்துவதற்கு முன் தேர்ந்த படவில்லைகள் பட்டியலிலிருந்து ஒரு படவில்லையைத் தேர்ந்தெடுக.
தனிப்பயன் படவில்லைக் காட்சியின் பெயரைக் காட்சியளிக்கிறது. உங்களுக்கு வேண்டுமானால், ஒரு புதுப் பெயரை உள்ளிடலாம்.
நடப்பு ஆவணதில் தோன்றிய ஒழுங்கமைவில் அனைத்துப் படவில்லைகளையும் பட்டியலிடுகிறது.
தனிப்பயன் படவில்லைக் காடக்சியிலுள்ள அனைத்துப் படவில்லைகளையும் பட்டியலிடுகிறது. உங்களுக்கு வேண்டுமானால், படவில்லையை மேலும் கீழும் இழுப்பதன் மூலம் பட்டியலின் வரிசையை மாற்ற முடியும்.