Animation Pane

Assigns effects to selected objects.

இக்கட்டளையை அணுக...

From the keyboard:

+ 7

From the menu bar:

Choose View - Animation.

From the tabbed interface:

Choose Slide Show and click:

Icon Custom Animation

Animation

In the Slide Show menu of the Slide Show tab, choose Animation.

From the sidebar:

Open the Animation deck.


அசைவூட்டப் பட்டியல்

நடப்புப் படவில்லைக்கான அனைத்து அசைவூட்டங்களையும் அசைவூட்டப் பட்டியல் காட்சியளிக்கிறது.

Each list entry consists of the following two rows:

சேர்

Adds another animation effect for the selected object on the slide.

அகற்று

தேர்ந்த அசைவூட்டம் விளைவுகளை அசைவூட்டப் பட்டியலிருந்து அகற்றுகிறது.

ஒழுங்கமைவை மாற்றுதல்

தேர்ந்த அசைவூட்ட விளைவை பட்டியலில் மேல் அல்லது கீழ் நகர்த்துவதற்கு பொத்தான்களில் ஒன்றைச் சொடுக்குக.

Category

Select an animation effect category. The following categories are available:

Effect

Select an animation effect.

தொடங்கு

Displays when the selected animation effect should be started. The following start options are available:

Properties: Direction, Spokes, Amount, Color, First color, Fill color, Size, Line color, Font, Font size, Typeface, Zoom

அசைவூட்டத்தின் கூடுதல் பண்புகளைத் தேர்கிறது.விளைவுத் தேர்வுகள் உரையாடலைத் திறக்க, தேர்வுகள் பொத்தானைச் சொடுக்குக. இதில் நீங்கள் பண்புகளைத் தேர்வு செய்யவும் செயல்படுத்தவும் முடியும்.

Duration

Specifies the duration of the selected animation effect.

Delay

The animation starts delayed by this amount of time.

தானியக்க முன்னோட்டம்

படவில்லையிலுள்ள புதிய அல்லது தொகுத்த விளைவுகளை ஒப்படைக்கும்போதே அவற்றை முன்னோட்டமிட தேர்க.

இயக்கு

தேர்ந்த அசைவூட்ட விளைவை முன்னோட்டத்தில் இஅயக்குகிறது.

Please support us!