படவில்லையின் மாறுநிலை

Defines the special effect that plays when you display a slide during a slide show.

இக்கட்டளையை அணுக...

Choose View - Slide Transition


Tip Icon

To apply the same transition effect to more than one slide, switch to the Slide Sorter, select the slides, and then choose Slide - Slide Transition.


Slide Transition

Select the slide transition you want to use for the selected slides.

Variant

Select a variation of the transition. This list is only available for certain transitions.

Duration

Sets the duration of the slide transition.

ஒலி

Lists sounds that can played during the slide transition.

அடுத்த ஒலி வரை வட்டமடி

மற்றொரு ஒலி தொடங்கும் வரை ஒலியைத் திரும்பத் திரும்ப இசைப்பதற்குத் தேர்க.

முன்னீடான படவில்லை

அடுத்த படவில்லைக்கு எவ்வாறு செல்வதென குறிப்பிடுகிறது.

சுட்டெலியைச் சொடுக்கும்போது

சுட்டெலி சொடுக்கில் அடுத்த படவில்லைக்கு முன்னேறுவதற்குத் தேர்க.

தானாகவே பின்னர்

Select to advance to the next slide after a number of seconds. Enter the seconds in the numerical field next to the spin button, or click the spin button.

Apply Transition to All Slides

நடப்பு வழங்கல் ஆவணத்தில் தேர்ந்த படவில்லையின் மாறுநிலையை அனைத்துப் படவில்லைகளுக்கும் செயல்படுத்துகிறது.

இயக்கு

நடப்புப் படவில்லையின்மாறுநிலையை முன்னோட்டமாகக் காட்டுகிறது.

தானியக்க முன்னோட்டம்

ஆவணத்திலுள்ள படவில்லையின் மாறுநிலைகளைத் தானாகக் காண்பதற்குத் தேர்க.

படவில்லை மாறுநிலைகளை அசைவூட்டுதல்

Animating Objects in Presentation Slides

Please support us!