இணைப்பிகள்
Sets the properties of a connector.
வகை
கிடைக்கப்பெறும் இணைப்பான்களின் வகைகளைப் பட்டியலிடுகிறது. நான்கு இணைப்பான் வகைகள் உள்ளன: செந்தரம், வரி, நேர் மற்றும் வளைவு .
வரி வளைவு
இணைப்பான் வரியின் வளைவை வரையறுகிறது. முன்னோட்டச் சாளரமானது முடிவைக் காட்டுகிறது.
வரி 1
வரி 1 க்கான ஓராய மதிப்பை உள்ளிடுக.
வரி 2
ஆம் வரிக்கான ஓராய மதிப்பை உள்ளிடுக.
வரி 3
3ஆம் வரிக்கான ஒரு ஓராய மதிப்பை உள்ளிடுகிறது.
வரி இடைவெளியிடல்
இணைப்பான்களுக்கான வரி இடைவெளியை அமைக்கிறது.
கிடைமட்டமாகத் தொடங்கு
இணைப்பானின் தொடக்கத்தில் உங்களுக்கு வேண்டிய கிடைமட்ட வெளியின் தொகையை உள்ளிடுக.
செங்குத்தாகத் தொடங்கு
இணைப்பானின் தொடக்கத்தில் உங்களுக்கு வேண்டிய செங்குத்து வெளியை உள்ளிடு.
கிடைமட்டமாக முடிக்கவும்
இணைப்பானின் இறுதியில் உங்களுக்கு வேண்டிய கிடைமட்ட வெளியின் தொகையை உள்ளிடுக.
செங்குத்தாக முடிக்கவும்
இணைப்பானின் இறுதியில் உங்களுக்கு வேண்டிய செங்குத்து வெளியின் தொகையை உள்ளிடுக.
வரி வளைவை மீட்டமை
முன்னிருப்புக்காக வரி வளைவு மதிப்புகளை மீட்டமைக்கிறது.(This command is only accessible through the context menu).