இக்கட்டளையை அணுக...


Slide Design Dialog

படவில்லை வடிவமைப்பு

உங்கள் படவில்லைக்குச் செயல்படுத்தக்கூடிய படவில்லை வடிவமைப்புகளைக் காட்சியளிகிறது. வடிவமைப்பைத் தேர்ந்து, அதனை நடப்புப் படவில்லைக்குச் செயல்படுத்த சரி ஐச் சொடுக்குக.

பின்புல பக்கத்தைப் பரிமாற்று

உங்கள் ஆவணத்தின் அனைத்துப் படவில்லைகளுக்கும் தேர்ந்த படவில்லை வடிவமைப்பின் பின்புலத்தைச் செயல்படுத்துகிறது.

பய்ன்படுத்தா பின்புலங்களை அழி

குறிப்பிடப்படாத பின்புலப் படவில்லையையும் வழங்கல் தளக்கோலங்களையும் உங்கள் ஆவணத்திலிருந்து அழிக்கிறது.

ஏற்று

Please support us!