நேரம் (மாறி)

உங்கள் படவில்லையில் தற்போதைய நேரத்தைப் புலத்தின் மாறியாக நுழைக்கவும். நீங்கள் கோப்பையை மறு நிரப்பீடு செய்யும் போது நேரம் தானகவே புதுப்பிக்கப்படும்.

இக்கட்டளையை அணுக...

நுழை - புலம் -நேரம்(மாறி) ஐத் தேர்ந்தெடுக


உங்கள் படவில்லையில் நுழைத்த புலத்தைத் தொகுக்க, புலத்தை இருமுறை சொடுக்கவும். இடஞ்சுட்டியை புலத்தின் முதல் வரியுருவில் வைத்தப் பிறகு தேர்ந்தெடுக்கவும் தொகு - புலங்கள்.

Please support us!