புலங்கள்

உங்களின் படவில்லையில் நீங்கள் நுழைக்க முடிகிற பொது புலங்களைப் பட்டியலிடுகிறது.

உங்களின் படவில்லையில் நீங்கள் ஒரு புலத்தைத் தொகுக்கவிரும்பினால், அதனைத் தேர்ந்து தொகு - புலங்கள் ஐத் தேர்ந்தெடுக.

இக்கட்டளையை அணுக...

நுழை - புலம் ஐத் தேர்ந்தெடுக


படவில்லையை அழி

உங்கள் படவில்லையில் தற்போதைய தேதியை நிலைத்த புலமாக நுழைக்கவும். தேதி தானகவே புதுப்பிப்பதில்லை.

தேதி (மாறி)

உங்கள் படவில்லையில் தற்போதைய தேதியை புலத்தின் மாறியாக நுழைக்கவும். நீங்கள் கோப்பையை மறு நிரப்பீடு செய்யும் போது தேதி தானகவே புதுப்பிக்கப்படும்.

நேரம் (நிலைத்தது)

உங்கள் படவில்லையில் தற்போதைய நேரத்தை நிலைத்த புலமாக நுழைக்கவும். தேதி தானகவே புதுப்பிப்பதில்லை.

நேரம் (மாறி)

உங்கள் படவில்லையில் தற்போதைய நேரத்தைப் புலத்தின் மாறியாக நுழைக்கவும். நீங்கள் கோப்பையை மறு நிரப்பீடு செய்யும் போது நேரம் தானகவே புதுப்பிக்கப்படும்.

Inserts the name of the person who created the document here as a field. The field applies the entry made under - LibreOffice - User data.

பக்கத்தின் எண்

Inserts the page number into the current slide or page. If you want to add a page number to every slide, choose View - Master and insert the page number field. To change the number format, choose - Properties - Page tab and then select a format from the list in the Layout Settings area.

கோப்பின் பெயர்

இயக்க கோப்பையின் பெயரை நுழைக்கவும். நீங்கள் கோப்பையைச் சேமித்தப் பிறகே அந்தப் பெயர் தோற்றமடையும்.

Please support us!