படவில்லை சுருக்கம்

தேர்ந்த படவில்லையைத் தொடரும் படவில்லைகளின் தலைப்புகளிலிருந்து ஒரு பொட்டிட்ட பட்டியலைக் கொண்டிருக்கும் ஒரு புது படவில்லையை உருவாக்குகிறது. சுருக்கப் படவில்லையானது, கடைசி படவில்லையின் பின்னல் நுழைக்கப்படுகின்றன.

இக்கட்டளையை அணுக...

நுழை - படவில்லையின் சுருக்கம் ஐத் தேர்ந்தெடுக


Please support us!