LibreOffice 25.2 உதவி
தேர்ந்த படவில்லையில் ஒவ்வொரு உயர்- மட்டத் திட்டவரை புள்ளியிலிருந்தும் ஒரு புதுப் படவில்லையைஉருவாக்குகிறது (திட்டவரை அடுக்குமுறையிலுள்ள தலைப்பு உரையின் ஒரு மட்ட கீழான உரை).திட்டவரை உரையானது, புதுப் படவிலையின் தலைப்பாகிறது. அசல் படவில்லையிலுள்ள உயர் மட்டத்தின் கீழுள்ள திட்டவரை புள்ளிகள் புதுப் படவில்லையில் ஒரு மட்டம் மேலே நகர்த்தப்படுகின்றன.
உங்கள் படவில்லை தளக்கோலமானது தலைப்புப் பொருளையும் திட்டவரை பொருளையும் கொண்டிருந்தால்தான், நீங்கள் விரிவாக்குப் படவில்லை கட்டளையைப் பயன்படுத்த முடியும்.
நீங்கள் அசல் படவில்லையை வைத்திருக்க தேர்ந்தெடுக்கவும் தொகு - செயல்நீக்கு.