உரையை நுழை

ASCII, RTF, அல்லது HTML கோப்பிலிருந்து உரைகளை இயக்கத்திலுள்ள படவில்லையில் நுழைக்கிறது.

இக்கட்டளையை அணுக...

நுழை - கோப்பு ஐத் தேர்ந்தெடுக

நுழை கருவிப்பட்டையில், சொடுக்குக

படவுரு

கோப்பு


நுழைத்த உரையானது, இயக்கத்திலுள்ள படவில்லையின் முன்னிருப்பு உரை வடிவூட்டலைப் பயன்படுத்துகிறது. உஙக்ளுக்கு வேண்டுமானால், ஒரு உரைச் சட்டகத்தை உங்களின் படவில்லையில் இழுக்கவும் பிறகு உரையை நுழைக்கவும் முடியும். நீண்ட உரை பத்திகளுக்கு உரைச் சட்டகம் தானாகவே கீழ்நோக்கி நீட்டிக்கிறது.

பட்டியலைக் காண்பிக்கவும்

பட்டியலிருந்து நுழைக்க வேண்டிய உரையை தேர்க.

தொடுப்பு

உரையை தொடுப்பாக நுழை. கோப்பையின் மூலம் மாற்றம் அடையும் போது தொடுப்பு தானகவே புதுபிக்கும்,

Please support us!