Insert /Objects from File

கோப்பை முழுவதையும் அல்லது கோப்பில் உள்ள குறிப்பிட்டப் பகுதிகளை மட்டும் கோப்பில் நுழைக்க அனுமதிக்கப்படும்.

இக்கட்டளையை அணுக...

Choose

நுழை கருவிப்பட்டையில், சொடுக்குக

Icon Insert Slide from File


Insert from File dialog

கோப்பிலிருந்து குறிப்பிட்டப் பகுதிகளை நுழைக்க:

  1. Click the plus sign next to the file name and select the elements you want to insert. Hold down to add to or Shift to expand your selection.

  2. நீங்கள் கோப்பை தொடுப்பாக நுழைக்க தேர்ந்தெடுக்கவும் தொடுப்பு

  3. சரி ஐச் சொடுக்கு.

  4. படவில்லையில் தனிமங்களைப் பொருத்துவதற்காக ஒப்பளவு செய்ய உடனடியாக, சரிஐச் சொடுக்குக அல்லது இல்லை என்பதை அசல் அளவில் தக்க வைத்து கொள்வதற்காகச் சொடுக்குக.

தொடுப்பு

கோப்பின் மூலமானது, மாற்றியமைக்கப்படும்போது தானாகப் புதுப்பிக்கப்படுமபொரு தொடுப்பாக ஒரு கோப்பையோ சில கோப்புத் தனிமங்களையோ நுழைக்கிறது.

பயன்படுத்தாத பின்புலத்தை அழி

பயன்படுத்தாத முதன்மை பக்கங்கள் நுழைக்கப்படாது.

Please support us!