Edit Snap Line / Point

மேல் இடது மூலையுடன் தொடர்புடைய தேர்ந்த பிடிப் புள்ளிகளல்லது பிடி வரி ஆகியவற்றின் இடத்தை அமைக்கிறது.

இக்கட்டளையை அணுக...

பிடிப்புள்ளியையோ வரியையோ தேர், சூழல் பட்டியைத் திற, பிடிப்புள்ளி/வரி ஐத் தொகு ஐத் தேர்ந்தெடுக


Snap Object Dialog

பிடி கோடு/புள்ளியை அழி

தேர்ந்த பிடிப் புள்ளியையோ பிடி வரியையோ அழிக்கிறது.

Please support us!