வரிசை

இயக்கத்திலுள்ள கலத்திற்கு மேல் ஒரு புது நிரையை நுழைக்கிறது. நுழைத்த நிரைகளின் எண்ணிக்கை தேர்ந்த நிரை எண்ணிக்கையோடு ஒத்துப்போகும். ஏற்கனவே உள்ள நிரைகள் கீழ்நோக்கி நகர்த்தப்படுகின்றன.

இக்கட்டளையை அணுக...

கலத்தின் சூழல் பட்டியலில் தேர்ந்தெடுக்கவும் நுழை - வரிசைகள்


Please support us!