ஆகியவற்றையும் காண்க

Snap Point/Line

நீங்கள் விரைவாகப் பொருள்களைச் சீரமைக்க பயன்படுத்தமுடிகிற பிடிப் புள்ளியையோ பிடி வரியையோ (வழிகாட்டி எனவும் அறியப்படும்) நுழைக்கிறது.பிடிப் புள்ளிகளும் பிடி வரிகளும் அச்சிட்ட வெளியீட்டில் தோன்றுவதில்லை.

இக்கட்டளையை அணுக...

Choose Insert - Insert Snap Point/Line (LibreOffice Draw only).

சூழல் பட்டியைத் திறப்பதோடு பிடிப்புள்ளி/ வரி ஐத் தேர்ந்தெடுக


tip

நீங்கள் அளவுகோல்களிலிருந்து பிடி வரியை இழுப்பதோடு அதனை பக்கத்தினுள் போடவும். பிடி வரியை அழிக்க , அதனை மீண்டும் அளவுகோலுக்கு இழுக்கவும்.


ஒரு பொருளை அதே இடத்தில் பற்றிவிடுவதற்கு, வரி புள்ளியின் அல்லது பிடி வரியின் அருகே பொருளை வரையவோ நகர்த்தவோ செய்க.

பிடி வீச்சை அமைக்க, தேர்வுகள் உரையாடல் பெட்டியிலுள்ள ஐத் தேர்ந்தெடுக.

Snap Object Dialog

நிலை

தேர்ந்த பிடி புள்ளியின் அல்லது பக்கத்தின் உயர் இடது மூலையோடு தொடர்புடைய வரியின் இடத்தை அமைக்கிறது.

note

நீங்கள் ஒரு பிடி புள்ளியையோ பிடி வரியையோ புதிய இடத்திற்கு இழுக்க முடியும்.


X அச்சு

பிடிப் புள்ளியோ, வரியோ இவற்றிற்கும் பக்கத்தின் இடது விளிம்பிற்கும் இடையே உங்களுக்கு வேண்டிய வெளிதயின் தொகையை உள்ளிடுக.

Y அச்சு

பிடிப் புள்ளியோ, வரியோ இவற்றிற்கும் பக்கத்தின் மேல் விளிம்பிற்கும் இடையே உங்களுக்கு வேண்டிய வெளியின் தொகையை உள்ளிடுக.

வகை

நீங்கள் நுழைக்கவிருக்கும் பிடி பொருளின் வகையைக் குறிப்பிட்டது.

புள்ளி

ஒரு பிடிப் புள்ளியை நுழைக்கிறது.

செங்குத்து

ஒரு செங்குத்து பிடி வரியை நுழைக்கிறது.

கிடைமட்டம்

ஒரு கிடைமட்ட பிடி வரியை நுழைக்கிறது.

Please support us!