LibreOffice 7.5 உதவி
நிறம், சாம்பலளவு, அல்லது கருப்பு வெள்ளை ஆகியவற்றில் படவில்லைகளைக் காட்டுகிறது.
படவில்லையை நிறத்தில் காட்டு.
கருப்பு வெள்ளை நிழலில் படவில்லைகளைக் காட்டுகிறது.
நிழலாக்கமில்லாமல் தூய கருப்பிலோ வெள்ளையிலோ படவில்லைகளைக் காட்டுகிறது.