LibreOffice 24.8 உதவி
Adds or changes text in placeholders at the top and the bottom of slides and master slides.
தலைப்பகுதியும் அடிப்பகுதியும் உரையாடல் பின்வரும் கீற்றுப் பக்கங்களைக் கொண்டிருக்கிறது:
படவில்லை கீற்றுப் பக்கத்தில் நீங்கள் நடப்புப் படவில்லைக்கானவோ அனைத்துப் படவில்லைகளுக்கானவோ தேர்வுகளை குறிப்பிடலாம்.
குறிப்புகளும் கைப் பிரசுரங்களும் கீற்றுப் பக்கத்தில் நீங்கள் குறிப்புப் பக்கங்களுக்கானவோ கைப் பிரசுரப் பக்கங்களுக்கானவோ தேர்வுகளைக் குறிப்பிடலாம்.
Adding a Header or a Footer to All Slides
Changing and Adding a Master SlidePage
உங்கள் படவில்லையில் உள்ளடக்க வேண்டிய கூறுகளைக் குறிப்பிடவும்.
Adds the text that you enter in the box to the top of the slide.
நீங்கள் நுழைத்த உரையை படவில்லையின் மேற்பகுதியில் சேர்க்கவும்.
தேதி மற்றும் நேரத்தைப் படவில்லையில் சேர்க்கவும்.
உரை பெட்டியில் நீங்கள் நுழைத்த தேதி மற்றும் நேரத்தைக் காண்பிக்கும்.
படவில்லை உருவாக்கிய தேதி மற்றும் நேரத்தை காண்பிக்கும். பட்டியலிருந்து தேதி வடிவூட்டைத் தேர்க.
தேதி மற்றும் நேர வடிவூட்டத்திற்கு மொழியைத் தேர்க.
Adds the text that you enter in the box to the bottom of the slide.
நீங்கள் நுழைத்த உரையை படவில்லையின் அடிப்புறத்தில் சேர்க்கவும்.
படவில்லையின் எண்ணை அல்லது பக்கத்தின் எண்ணைச் சேர்க்கவும்.
நீங்கள் குறிப்பிட்ட தகவல் வழங்கலின் முதல் படவில்லையில் காண்பிக்காது.
Applies the settings to all the slides in your presentation, including the corresponding master slides.
தேர்ந்தப் படவில்லைகளுக்குத் தற்போதைய அமைவை செயல்படுத்தவும்.