LibreOffice 7.6 உதவி
இயக்கத்தில் இருக்கும் படவில்லையின் அமைவை மாற்றியமைக்க படவில்லை - படவில்லை அமைவு.
தற்போதைய படவில்லையிலிருந்து அல்லது முதல் படவில்லையிலிருந்து படவில்லை காட்சி ஆரம்பிப்பதைக் குறிப்பிடவும் LibreOffice - விருப்பங்கள்கருவி - தேர்வுகள் - LibreOffice இம்பிரெஸ் - General.
படவில்லையைத் தொடங்க பின்வரும் ஒன்றினை செய்யவும்:
சொடுக்கவும் படவில்லை படவுருவை வழங்கல் கருவிப்பட்டை.
படவில்லையில் வலச் சொடுக்கவும் இயல்பான பார்வையிட்டப் பின்னர் தேர்ந்தெடுக்கவும் படவில்லை காட்சி.
F5 அழுத்தவும்.
சாளரம் கீழே, Windows Explorer-யில் *.sxi or *.odp-யை வலச் சொடுக்கவும், பிறகு தேர்ந்தெடுக்கவும் காட்டு.