LibreOffice 25.2 உதவி
அளவுகோல்களைப், பணிமனையின் மேல், இடது அல்லது வலது விளிம்புகளில் காட்சியளிக்கவோ மறைக்கவோ செய்கிறது.
நீங்கள் அளவுகோல் ஐ, பணிமனையிலுள்ள பொருள்களை நிலைநிறுத்த; பத்தி உள்தள்களை அமைக்கவோ; வழிகாட்டிகள் ஐ பக்கத்தினுள் இழுக்கவோ பயன்படுத்தலாம்.