LibreOffice 24.8 உதவி
நுழைத்தப் புலத்தில் உள்ள பண்புகளைத் தொகுக்கவும். நுழைத்தப் புலத்தைத் தொகுக்க, அதனை இருமுறை சொடுக்கவும். பிறகு தேர்ந்தெடுக்கவும் தொகு - புலங்கள். பிறகு தேர்ந்தெடுக்கவும் தொகு - புலங்கள்
புலத்தின் வகையை அமைக்கவும்.
புலத்தை நுழைத்தப் பின்னர் புலத்தின் உள்ளடகத்தைக் காண்பிக்கவும்.
புலத்தின் தற்போதைய மதிப்பைக் காண்பிக்கவும்.
புலத்தின் மொழியை தேர் செய்யவும்.
புலத்தின் வடிவூட்டைக் காண்பிக்க தேர் செய்யவும்.