படிப்படியான மாறுதல்

வடிவங்களை உருவாக்கியப் பின்னர் அதனை வரை பொருட்களுக்கு இடையே சரிசமமாகப் பங்கிடவும்.

LibreOffice தேர்ந்த பொருள்களுக்கு இடையே உள்ள வடிவத் தொடர்களை நடுநிலையாகத் தீட்டுதல் மற்றும் குழுக்கள் முடிவு.

இக்கட்டளையை அணுக...

Choose Shape - Cross-fading (LibreOffice Draw only).


அமைவுகள்

குறுக்கு மறைவுக்கு தேர்வுகளைத் தொகுக்கவும்.

அதிகரித்தல்

தேர்ந்த இரண்டு பொருட்களுக்கு இடையே உங்களுக்கு வேண்டிய வடிவங்களின் எண்ணிக்கையை நுழைக்கவும்.

குறுக்கு மறைவு தன்மைகள்

வரிக்கு இடை-மறைதலைச் செய்வதோடு தேர்ந்த பொருள்களின் பண்புகளை நிரப்புகிறது. எ.கா, தேர்ந்த பொருள்கள் யாவும் வெவ்வேறு நிறங்களால் நிரப்பப்பட்டால், இரு நிறங்களிக்கிடையே நிற மாறுநிலை செயல்படுத்தப்படுகிறது.

ஒரே மாதிரியான திசையமைவு

தேர்ந்த பொருட்களுக்கு இடையே சீரான மாறுநிலையைப் பயன்படுத்தல்.

Please support us!