படவில்லையை அழி

தற்போதைய படவில்லையை அல்லது பக்கத்தை அழிக்கவும்.

இக்கட்டளையை அணுக...

தொகு - படவில்லையை அழி ஐத் தேர்தெடுக


ஒரு படவில்லையின் சூழல் பட்டியலில், நீங்கள் மற்றவைகளோடு இந்தக் கட்டளையையும் கண்டறியலாம்:

தேர்ந்ததை மறுபெயரிடுக .

Please support us!