பக்கம்

பக்கத்தின் திசையமைவு, பக்கத்தின் ஓரம், பின்புலம் மற்றும் இதர தளக்கோல தேர்வுகளைத் தொகுக்கவும்.

இக்கட்டளையை அணுக...

Choose Slide - Slide Properties and then click the Page tab


காகித வடிவூட்டு

வடிவூட்டு

பக்கத்தின் அச்சுப்பொறி மூலம் காகித வடிவூட்டத்தை தேர்வு செய்யவும். நீங்கள் தனிப்பயன் பக்க அளவை உருவாக்க தேர்வு செய்ய பயனர் அளவு பரிமாணத்தை நுழைத்தல்அகலம் மற்றும் உயரம் பெட்டிகள்.

அகலம்

நீங்கள் தேர்ந்தக் காகித வடிவூட்டத்தின் அகலத்தைக் காட்டுகின்றது. வடிவூட்டம் பெட்டி. நீங்கள் தேர்ந்தால் பயனர் வடிவூட்டம், பக்கத்தின் அகல மதிப்பை நுழைக்கவும்.

உயரம்

நீங்கள் தேர்ந்தக் காகித வடிவூட்டத்தைக் காட்டுகின்றது வடிவூட்டம் பெட்டி. நீங்கள் தேர்ந்தெடுத்தால் பயனர் வடிவூட்டம், பக்கத்தின் உயர மதிப்பை நுழைக்கவும்.

வரைபடம்

பக்கத்தின் திசையமைவு செங்குத்தாக உள்ளது.

அகலவாக்கு

பக்கத்தின் திசையமைவு கிடைமட்டமாக உள்ளது.

காகித தட்டு

அச்சுப்பொறிகான காகித மூலத்தை தேர்வு செய்யவும்.

Tip Icon

உங்களின் ஆவணம் ஒன்றுக்கும் மேற்பட்ட காகித வடிவூட்டத்தைப் பயன்படுத்தினால், நீங்கள் ஒவ்வொரு வடிவூட்டத்திற்கும் வேறுவகையான தட்டினைத் தேர்வு செய்யலாம்.


முன்னோட்டப் புலம்

Displays a preview of the current selection.

ஓரங்கள்

அச்சிட்ட பக்கத்தின் விளிம்பிற்கும் மற்றும் அச்சிடும் பரப்பிற்கும் உள்ள தூரத்தைக் குறிப்பிடுக.

இடது

பக்கத்தின் இடது விளிம்பிற்கும் தரவிற்கும் உள்ள தூரத்தை நுழைக்கவும். நீங்கள் அதன் முடிவை முன்னோட்டத்தில் பார்க்கலாம்.

வலது

பக்கத்தின் வலது விளிம்பிற்கும் தரவிற்கும் உள்ள தூரத்தை நுழைக்கவும். நீங்கள் அதன் முடிவை முன்னோட்டத்தில் பார்க்கலாம்.

மேல்

பக்கத்தின் மேல் விளிம்பிற்கும் தரவிற்கும் உள்ள தூரத்தை நுழைக்கவும். நீங்கள் அதன் முடிவை முன்னோட்டத்தில் பார்க்கலாம்.

கீழ்

பக்கத்தின் கீழ் விளிம்பிற்கும் தரவிற்கும் உள்ள தூரத்தை நுழைக்கவும். நீங்கள் அதன் முடிவை முன்னோட்டத்தில் பார்க்கலாம்.

வடிவூட்டு

பக்க எண்ணிடலின் வடிவூட்டத்தைக் குறிப்பிடுக.

காகித வடிவூட்டத்திற்குப் பொருளைப் பொருத்தவும்

தேர்ந்தக் காகித வடிவூட்டில் அச்சிட அந்தப் பக்கத்தில் உள்ள பொருளின் ஒப்பளவையும் எழுத்துருவின் அளவையும் குறைக்கவும்.

Please support us!