LibreOffice 7.6 உதவி
உங்கள் வழங்கலை அல்லது சித்திரத்தைத் தொகுத்தப் பின்னர் ஏற்றுமதியைத் தேர்வு செய்யவும்.
பின்தொடர்கிற கோப்பு வடிவூட்டம் கூடுதலான ஏற்றுமதி தேர்வினைச் சொடுக்கும் பொழுது காண்பிக்கப்படுகிறது சேமி:
HTML Document, JPEG, SVM/WMF/PICT/MET, BMP, GIF, EPS, PNG, PBM, PPM, PGM.
நீங்கள் HTML ஆவணத்தை உங்கள் கோப்பு வடிவூட்டாகத் தேர்ந்தெடுத்தால், அந்த HTML ஏற்றுமதி வழிகாட்டி தோன்றும். இந்த வழிகாட்டி உங்கள் ஏற்றுமதி செய்முறைகளுக்கு வழிகாட்டியாக அமைவதோடு உங்கள் வழங்கலில் உள்ள படங்களை GIF அல்லது JPG வடிவூட்டத்திற்குச் சேமிக்கும் தேர்வை உள்ளடக்கியுள்ளது.