LibreOffice 25.2 உதவி
Choose
(LibreOffice Draw only).தேர்ந்த பொருளின் சூழல் பட்டியைத் திறப்பதோடு நிலைமாற்று ஐத் தேர்ந்தெடுக
Choose Shape - Convert - To Curve (LibreOffice Draw only)
தேர்ந்த பொருளின் சூழல் பட்டியைத் திறப்பதோடு நிலைமாற்று - வளைவுக்கு ஐத் தேர்ந்தெடுக
Choose Shape - Convert - To Polygon (LibreOffice Draw only)
தேர்ந்த பொருளின் சூழல் பட்டியைத் திறப்பதோடு நிலைமாற்று - பலகோணத்திற்கு ஐத் தேர்ந்தெடுக
Choose Shape - Convert - To 3D (LibreOffice Draw only)
தேர்ந்த பொருளின் சூழல் பட்டியைத் திறப்பதோடு நிலைமாற்று - 3Dக்கு ஐத் தேர்தெடுக
Choose Shape - Convert - To 3D Rotation Object (LibreOffice Draw only)
சூழல் பட்டியைத் திறப்பதோடு நிலைமாற்று - 3D சுழற்சிப் பொருள் ஐத் தேர்ந்தெடுக
Choose Shape - Convert - To Bitmap (LibreOffice Draw only)
தேர்ந்த பொருளின் சூழல் பட்டியைத் திறப்பதோடு நிலைமாற்று - பிட்டுபடத்திற்கு ஐத் தேர்ந்தெடுக
Choose Shape - Convert - To Metafile (LibreOffice Draw only)
தேர்ந்த பொருளின் சூழல் பட்டியைத் திறப்பதோடு நிலைமாற்று - மீகோப்புக்கு ஐத் தேர்ந்தெடுக
Choose Shape - Convert - To Contour (LibreOffice Draw only)
தேர்ந்த பொருளின் சூழல் பட்டியைத் திறப்பதோடு நிலைமாற்று - சமன்வரைக்கு ஐத் தேர்ந்தெடுக
Choose Shape - Arrange - In Front of Object
Choose Arrange - In Front of Object
Choose
.பொருளின் முன்னால்
Choose Shape - Arrange - Behind Object
Choose Arrange - Behind Object
Choose
.பொருளின் பின்னால்
Choose Shape - Arrange - Reverse (LibreOffice Draw only)
தேர்ந்த பொருளின் சூழல் பட்டியைத் திறப்பதோடு அடுக்கு - தலைகீழ் ஐத் தேர்ந்தெடுக
On the
bar, open the toolbar and click:திருப்பிப்போடு
Choose Shape - Combine (LibreOffice Draw only)
இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட பொருள்களைத் தேர்க, சூழல் பட்டியைத் திறப்பதோடு ஒருங்கிணை ஐத் தேர்ந்தெடுக.
Choose Shape - Split (LibreOffice Draw only)
ஒருங்கிணைந்த பொருளைத் தேர்க, சூழல் பட்டியைத் திறப்பதோடு பிரி ஐத் தேர்ந்தெடுக.
Choose Shape - Connect (LibreOffice Draw only)
இஅரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வரிகளைத் தேர்க, சூழல் பட்டியைத் திறப்பதோடு இணை ஐத் தேர்ந்தெடுக.
Choose Shape - Break (LibreOffice Draw only)
இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வரிகளை இணைப்பதால் உருவாக்கப்பட்ட வரியைத் தேர்க, சூழல் பட்டியைத் திறப்பதோடு முறி ஐத் தேர்க.
Choose Shape (LibreOffice Draw only)
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்களைத் தேர்க, சூழல் பட்டியைத் திறப்பதோடு வடிவங்கள் ஐத் தேர்ந்தெடுக
Choose Shape - Merge (LibreOffice Draw only)
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட் பொருள்களைத் தேர்க, சூழல் பட்டியைத் திறப்பதோடு வடிவங்கள் - ஒன்றாக்கு ஐத் தேர்ந்தெடுக
Choose Shape - Subtract (LibreOffice Draw only)
இரண்டு அதற்கும் மேற்பட்ட பொருள்களைத் தேர்க, சூழல் பட்டியைத் திறப்பதோடு வடிவங்கள் - கழி ஐத் தேர்ந்தெடுக
Choose Shape - Intersect (LibreOffice Draw only)
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்களைத் தேர்க, சூழல் பட்டியைத் திறப்பதோடு வடிவங்கள் - குறுக்குவெட்டு ஐத் தேர்ந்தெடுக