எழுத்துருக்கள்

Substitutes a font with a font of your choice. The substitution replaces a font only when it is displayed on screen, or on screen and when printing. The replacement does not change the font settings that are saved in the document.

If you want, you can override the default substitution font that your operating system uses when it encounters an unavailable font in a document.

இக்கட்டளையை அணுக...

Choose - LibreOffice - Fonts.


Note Icon

Font replacement also affects the display of fonts on the LibreOffice user interface.


warning

Some options cannot be reset once edited. Either edit back the changes manually or click Cancel and reopen the Options dialog.


மாற்று அட்டவணையைப் செயல்படுத்துக

நீங்கள் வரையறுக்கும் எழுத்துரு மாற்றிவை அமைவுகளைச் செயல்படுத்துகிறது.

மாற்று அட்டவணை

Lists the original font and the font that will replace it. Select Always to replace the font, even if the original font is installed on your system. Select Screen only to replace the screen font only and never replace the font for printing.

எப்போதும் தெரிவுப்பெட்டி

திரை மட்டும் தெரிவுப்பெட்டி

மாற்றிவை செயல்

checked

வெற்றிடம்

Font replacement on screen and when printing, whether the font is installed or not.

checked

checked

Font replacement only on screen, whether the font is installed or not.

வெற்றிடம்

checked

Font replacement only on screen, but only if font is not available.

வெற்றிடம்

வெற்றிடம்

Font replacement on screen and when printing, but only if font is not available.


எழுத்துரு

நீங்கள் மாற்றிவைக்க விரும்பும் எழுத்துருவின் பெயரை உள்ளிடவோ தேரவோ செய்க.

இதனுடன் மாற்றிவை

மாற்றமர்வு எழுத்துருவின் பெயரை உள்ளிடவோ தேரவோ செய்க.

செயல்படுத்து

தேர்ந்த எழுத்துரு மாற்றமர்வை செயல்படுத்துகிறது.

படவுரு

செயல்படுத்து

அழி

தேர்ந்த எழுத்துரு மாற்றமர்வை அழிக்கிறது.

Icon

அழி

HTML, Basic, SQL மூலங்களுக்கான எழுத்துரு அமைவுகள்

HTML, அடிப்படை மூலக் குறியீடுகளின் காட்சிகளுக்கான எழுத்துருவையும் எழுத்துரு அளவையும் தேர்க.

எழுத்துருக்கள்

HTML, அடிப்படை மூலக் குறியீடுகளின் காட்சிக்கான எழுத்துருவைத் தேர்க. தானாகவே ஒரு பொருத்தமான எழுத்துருவைக் கண்டறிய தானியக்கம் ஐத் தேர்க.

விகிதமற்ற எழுத்துருக்கள் மட்டும்

Check to display only non-proportional fonts in the Fonts list box.

அளவு

HTML, அடிப்படை மூலக் குறியீடு ஆகியவற்றின் எழுத்துரு அளவைத் தேர்க.

Please support us!