நிரல்கூற்றைத் தொகு

இக்கட்டளையை அணுக...

Choose - Languages and Locales - Writing Aids,
in the Available language modules list, select one of the language modules and then click Edit.


தேர்வுகள்

தேர்ந்த நிரல்கூறுக்கான மொழி, கிடைக்கப்பெறும் எழுத்துக்கூட்டு, நடுக்கோடிடல், நிகண்டு துணை- நிரல்கூறுகள் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. நீங்கள் துணை- நிரல்கூறுகளை முன்னுரிமை வாரியாக அடுக்கலாம்.

  1. மொழி பட்டியலிருந்து மொழியைத் தேர்க.

  2. இந்த மொழிக்கான தலைப்புரைகள் எழுத்துக்கூட்டு, நடுக்கோடிடல், நிகண்டுகள் போன்றவையின் கீழ் செயலூக்கப்படவேண்டிய அனைத்து நிரல்கூறுகளையும் குறிக்கிறது.

  3. As long as you have more than one sub-module available for one area, the sub-modules for spelling and the Thesaurus are processed in the sequence in which they are listed. You can change the sequence using the Move Up and Move Down buttons.

  4. Only one sub-module can be activated under Hyphenation.

மொழி

நிரல்கூறுவின் மொழியைக் குறிப்பிடுகிறது.

LibreOffice இலுள்ள அனைத்து மொழித் தெரிவுப்புலங்களுக்கும், பின்வருவன பயன்படுகிறது:

இந்த மொழிக்கான சொல்திருத்து செயலூக்கப்பட்டிருந்தால் மொழி உள்ளீடு ஒரு சோதனைக் குறியை அதன் முன் கொண்டிருக்கும்.

மேலே நகர்த்து

பட்டியல் பெட்டியிலுள்ள தேர்ந்த நிரல்கூற்றின் முன்னுரிமையை ஒரு மட்டத்தில் அதிகரிக்கிறது.

கீழே நகர்த்து

பட்டியல் பெட்டியிலுள்ள தேர்ந்த நிரல்கூற்றின் முன்னுரிமையை ஒரு மட்டத்தில் குறைக்கிறது.

பின்

பட்டியல் பெட்டியிலுள்ள நடப்பு மாற்றங்களைச் செயல்நீக்கம் செய்வதற்கு இங்குச் சொடுக்குக.

Please support us!