LibreOffice 7.5 உதவி
இந்தத் துணைப்பட்டி ஆவணத்தினுள் நுழைக்கப்பட முடிகிற பொது வடிவங்களான வரி, வட்டம், முக்கோணம், சதுரம், அதோடு குறியீட்டு வடிவங்களான நகைமுகம், இதயம், பூ போன்றவையையும் கொண்டிருக்கிறது.
நேர், கட்டற்ற படிவம், வளைந்த மற்றும் பலகோண வரி வடிவங்களைக் கொண்டிருக்கிறது.
இந்தத் துணைப்பட்டி அடிப்படை வடிவங்களான செவ்வகங்கள், வட்டங்கள், முக்கோணங்கள், ஐங்கோணங்கள், எண்கோணங்கள், உருளைகள், கன சதுரங்கள் போன்றவற்றைக் கொண்டிருக்கிறது.
இந்தத் துணைப்பட்டி நகைமுகம், இதயம், சூரியன், நிலா, பூ, புதிர், சரிவன வடிங்கள், அடைப்புகள் போன்றவற்றை கொண்டிருக்கிறது.