ஜாவா தள ஆதரவு

இயங்குகிற செயலிகளுக்கான ஜாவா தளத்தையும் JavaBeans architecture அடிப்படையிலான பாகங்களையும் LibreOffice ஆதரக்கிறது.

LibreOffice ஜாவா தளத்தை ஆதரிப்பதற்கு, நீங்கள் Java 2 Runtime Environment மென்பொருளைக் கண்டிப்பாக நிறுவ வேண்டும். LibreOffice ஐ நீங்கள் நிறுவிய பிறகு, இக்கோப்புகளை , நீங்கள் இதுவரை நிறுவவில்லையென்றால், நீங்கள் அவற்றை நிறுவுவதற்கான தேர்வைத் தானாகவே பெறுவீர்கள். தேவைப்பட்டல், இப்பொழுது நீங்கள் இந்தக் கோப்புகளை நிறுவலாம்.

ஜாவா செயலிகளை இயக்குவதற்கு LibreOffice கீழுலுள்ள ஜாவா தள ஆதரவுகள் செயல்படுத்தப்பட வேண்டும்.

Note Icon

நீங்கள் JDBC இயக்கியை பயன்படுத்துவதற்கு முன், நீங்கள் இந்த வகுப்புப் பாதையைச் சேர்க்கவேண்டும். - LibreOffice - மேம்பட்டதைத் தேர்வதோடு, வகுப்புப் பாதை பொத்தானைச் சொடுக்குக. நீங்கள் பாதையின் தகவலைச் சேர்த்த பிறகு, LibreOffice ஐ மறுதுவக்கம் செய்க.


Note Icon

- LibreOffice - மேம்பட்டகீற்றுப் பக்கத்தில் உங்களின் மாற்றங்காளானது, Java Virtual Machine (JVM) ஏற்கனவே தொடங்கிருந்தால், பயன்படுத்தப்படும். அதேபோல், இணையம்- நிகராளி கீழும் மாற்றங்கள் உண்மை ஆகிறது."HTTP Proxy" மற்றும் "FTP Proxy" பெட்டிகள் மட்டும் ,அதன் துறைகளுக்கும் துறைகளுக்கும் மறுதுவக்கம் தேவையில்லை. அவை நீங்கள் சரி ஐச் சொடுக்கியவுடன் மதிப்பிடப்படும்.


Please support us!